Homeகட்டுரைகள்மேதைகளின் குரல்கள்
Archive

2024ஆம் வருடத்திற்கான ஆஸ்கர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை அதிக விருதுகள் Oppenheimer வசம். படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். அவருக்குக் கிடைத்திருக்கிற முதல் ஆஸ்கர் இது. கிறிஸ்டோபர் நோலனின் நேர்காணல்களை ‘மேதைகளின்குரல்கள் தொகுப்ப்புகாக மொழிபெயர்த்திருந்தேன். இந்தத் தருணத்தில் அந்த நேர்காணலை இங்கு தருகிறேன் “திரைக்கலையும் கட்டடக்கலையும் எனக்கு

டேவிட் க்ரோனன்பெர்க் (David Cronenberg) கனடா நாட்டு இயக்குனர். முற்றிலும் வித்தியாசமான படைப்புகளைத் தந்திருப்பவர். பள்ளிக்கூட காலகட்டத்திலேயே கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார். அவை யாவும் விஞ்ஞான புனைவு இதழ்கள். அறிவியலின் மேல் கொண்ட நாட்டம் காரணமாக ஆராய்ச்சிப் படிப்பினை மேற்கொண்டிருந்தார். மிகத் தற்செயலாகத்

கஸுஹிரோ சூஜி  (Kazuhiro Tsuji)  ஜப்பானிய ஒப்பனைக் கலைஞர். உலகின் புகழ்பெற்ற சிற்பி. முகம் என்பது ஆழ்மனதின் வெளிப்பாடு என்பதை தனது  கலையாகவே கொண்டிருக்கிறார். ஜப்பான் மற்றும் ஹாலிவுட்டின் பல படங்களுக்கு ஒப்பனைக் கலைஞராக பணி செய்தவர். டிக் ஸ்மித் உள்ளிட்ட ஒப்பனைக் கலையில் ஆளுமைமிக்கவர்களுடன்

ஹன்னா பீக்லரின் (Hannah Beachler) அப்பா கட்டட வடிவமைப்பாளர். பீக்லரின் உலகம் வடிவங்களால் ஆனது. அப்பாவுக்கு தொழிலில் உதவுவதற்காகவே கட்டடக்கலை படித்தார். பிறகு ஆடை வடிவமைப்பு குறித்து தொடர்ந்து பயிற்சி பெற்றார். அவருடைய ஆர்வம் திரைப்படங்களில்  பணிபுரிவதை நோக்கித்  திரும்பியது. திரைப்படங்களில் காட்டப்படும் உலகத்தை ஒரு

வால்ட்டர் முர்ச் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஒலி வடிவமைப்பு மற்றும் படத்தொகுப்பாளராக பணி செய்து வருகிறார். இவரளவுக்கான அனுபவம் வேறெந்த படத்தொகுப்பாளருக்கும் இல்லை. The Godfather, The conversation, Apocalypse Now, The English Patient போன்ற படங்கள் இவர் பணி செய்ததில் குறிப்பிடப்பட வேண்டியவை. படத்தொகுப்பு

நாம் எப்போதும் ஐடியாக்களைக் கொண்டிருப்போம். அவை எப்போதும் நல்ல ஐடியாவாக இருக்காது. நல்ல ஐடியாக்கள் விற்பனையாகிவிடும்.

எமி வாடா அற்புதமான உடை வடிவமைப்பாளர். நவம்பர்2021 ல் அவர் காலமானபோது அவருக்கு வயது 83. ஆசியாவிலிருந்து பல்வேறு கண்டங்களுக்கு பயணம் செய்து திரைப்படங்கள், இசை நாடகங்கள்  போன்றவற்றிற்கான உடைகளை வடிவமைத்த முதல் ஆசியப்பெண். ஓவியக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் ஜப்பானின் கலாசார நகரமான