Homeகட்டுரைகள்மாதர் திரையுலகு
Archive

எனக்கு எல் .ஆர் ஈஸ்வரியைப் பிடிக்கும். இரவு நேரங்களில் வேலை செய்யும் சூழல் ஏற்பட்டால் பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டே வேலைப் பார்ப்பது எனக்குப் பழக்கமான ஒன்று. அப்படித் தான் ‘அவளுக்கென்ன அழகிய முகம்

Mudbound என்றொரு படம். 2017ம் வருடத்தில் ஆஸ்கருக்காக பல்வேறு பிரிவுகளுக்குக் கீழ் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் இயக்குநர் டீ ரீஸ். இந்தப் படத்திற்காக டீ ரீஸ் , ரேச்சல் மாரிஸனை ஒளிப்பதிவாளராக்கியிருந்தார். இரண்டு பெண்கள் சேர்ந்து உருவாக்கிய படம் என்பதும் காத்திருந்து இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு

தெல்மா ஸ்கூன்மேக்கர் ஒரு அற்புதம். இவரது எடிட்டிங்கில் முதன்முதலாகப் பார்த்த படம் Kundun.இந்தப் படத்தின் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸிஸி. இவரது இயக்கத்தில் நான் பார்த்த முதல் படமும் இது தான். மார்ட்டின் ஸ்கார்ஸிஸி பற்றித் தெரிந்து கொண்ட அளவுக்கு தெல்மாவைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்கவில்லை.  ஒரு