தமிழ் சினிமா தொடங்கும்போதே பாடல்களும் தொடங்கிவிட்டன என்றார் ஒரு நண்பர் ஒரு உரையாடலின்போது. எனக்குத் தோன்றியது, பாடலுக்குள் தான் தமிழ்சினிமாவே எழுந்து வந்திருக்கிறது என்று. நமக்கு பிரதி

The Romantics ஆவணப்படம் பார்த்தேன். பி.ஆர் சோப்ரா தொடங்கி உதய சோப்ரா வரைக்குமான ஒரு பயணத்தைத் தந்திருக்கிறார்கள். இதில் கற்றுக்கொள்ள தனிப்பட்ட விதத்தில் எனக்கு  ஏராளம் உண்டு.

ஒரு இயக்குனர் தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்குவதென்பது அரிதல்ல. ஆனால், தன்னுடைய பாணி எது என்பதைத் தெரிந்து கொண்டு அதைக் கொண்டே தொடர்ந்து படம் இயக்கி வெற்றி

‘ஆண்பாவம்’ படத்தை, முதலில் எப்போது பார்த்தேன் என்பது எனக்கு நினைவில்லை. இது பற்றி எனக்குக் குறையொன்றுமில்லை. பிடித்த பலவற்றின் தொடக்கமும் நமக்கு நினைவில் இருப்பதில்லை. ஆனால் வாசுதேவநல்லூர்

கஸுஹிரோ சூஜி  (Kazuhiro Tsuji)  ஜப்பானிய ஒப்பனைக் கலைஞர். உலகின் புகழ்பெற்ற சிற்பி. முகம் என்பது ஆழ்மனதின் வெளிப்பாடு என்பதை தனது  கலையாகவே கொண்டிருக்கிறார். ஜப்பான் மற்றும்