Homeமொழிபெயர்ப்பு
Archive

பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு நண்பரும் ஆய்வாளருமான திரு ரெங்கையா முருகன் என்னை அழைத்து ஒரு பணியை ஒப்படைத்தார். ஸ்டீபன் இங்லிஸ் எனும் கனடிய நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர், அருங்காட்சியக மேற்பார்வையாளர் நேர்காணலைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்றிருந்தார். இந்த நேர்காணலை ரெங்கையா முருகன் , வைஷ்ணவி

அப்பாலே போகும் யாத்ரீகன் “எளிமை தான் மிகக் கடினமானது” – மார்டின் ஸ்கார்சிஸ் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக சினிமாவுக்காக நின்று நிதானமாக உழைத்துக் கொண்டிருக்கிறார் மார்டின் ஸ்கார்சிஸ் (Martin Scorsese). இப்படித்தான் இவரது படம் இருக்கப்போகிறது என்று கணிப்பதற்குள்ளாகவே வெவ்வேறு தளங்களில் கதையை நகர்த்திச் சென்று விடுபவர்.  

டேவிட் க்ரோனன்பெர்க் (David Cronenberg) கனடா நாட்டு இயக்குனர். முற்றிலும் வித்தியாசமான படைப்புகளைத் தந்திருப்பவர். பள்ளிக்கூட காலகட்டத்திலேயே கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார். அவை யாவும் விஞ்ஞான புனைவு இதழ்கள். அறிவியலின் மேல் கொண்ட நாட்டம் காரணமாக ஆராய்ச்சிப் படிப்பினை மேற்கொண்டிருந்தார். மிகத் தற்செயலாகத்