Homeகர்த்தாக்கள்
Archive

குசெப்பே டோர்னோடோரோ (Guiseppe Tornatore) சிசிலிய இயக்குனர். இவர் இயக்கம் படங்களுக்கு திரைக்கதையும் இவரே எழுதுகிறார். படங்கள் ஒவ்வொன்றுமே தனி அனுபவத்தினைத் தரக்கூடியது. இவர் இயக்கியது ஒன்பது படங்கள் என்றாலும் பரவலான கவனத்தைப் பெற்ற படங்கள் என Cinema Paradiso மற்றும் Melenaவைச் சொல்ல

சிறந்த படங்களைத் தந்துகொண்டிருக்கும் திரைக்கதையாசிரியர்கள் அவர்கள் எழுதிய திரைப்படங்கள் , நேர்காணல்கள் கொண்ட தொடர் இது.