Archive

இது 115 வருடத்துக்கு முன்பு கேரளாவில் நடந்த சம்பவம். இப்போது வரை அதன் பாதிப்பு கேரள மக்களின் மனங்களில் தங்கியிருக்கிறது. இன்றைக்கும் கூட பெண்கள் தனக்கு நேர்ந்த சாதாரண பிரச்சனைகளைக் கூட வெளியில் சொல்லத் தயங்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச்

அமெரிக்காவின் வரலாறு தெரிந்தவர்களுக்கு அந்தத் தேசம் வியப்பளிப்பதிலை. ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்களை அடிமைகளாகத் தங்கள் நிலத்தில் இறக்கிக் கொண்டவர்களால் இன்றும் சமமான நோக்கில் தங்களது குடிமகன்களை நடத்த முடியவில்லை. முன்பு கருப்பினத்தவருக்கு அடிமைகள் என்று பெயர், இப்போது குற்றவாளிகள் என்று பட்டம். இந்தக் குற்றவாளி பட்டத்தினை

எங்களுடைய ஊரில் ஒரு உப்பு வியாபாரியை அடிக்கடி பார்த்திருக்கிறேன். உமணர் என்கிற பண்பாட்டு பெயர் அவருக்கு உண்டு என்பதை சங்க இலக்கியத்தின் வழி தெரிந்துகொண்டேன். கல் உப்பு மட்டுமே விற்கக்கூடியவர். ஒற்றை மாடு பூட்டிய வண்டியில் வருவார். திருநெல்வேலி நகரின் சில பகுதிகளுக்கு மாதம் இருமுறை

தொடர்ந்து இந்தியா முழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நொடி கூட இந்தியாவின் தலைநகரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் குரல்கள் அடங்கியிருக்கவில்லை. குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டுக்குமான எதிர்ப்பு குரல்கள் இளைஞர்களிடமிருந்து வலுவாக வெளிவந்திருக்கிறது. குறிப்பாக பெண்களிடமிருந்து வெளிப்படும் குரல்கள் தேசத்தை அதிரவைக்கின்றன. மிக அழுத்தமான வாசகங்களைக்