Archive

“நீ சிலரை சில நேரங்களில் முட்டாளாக்கலாம் எல்லா நேரங்களிலும் எல்லோரையும் முட்டாளாக்க முடியாது எங்களுக்கு வெளிச்சம் தெரிகிறது எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் எழுந்து நிற்போம் Get Up Stand Up for your Right” என்கிற பாப் மார்லியின் பாடலைக் கேட்டிருப்போம். இந்தப் பாடலின் தொடக்கத்தில் ஒரு தாள இசை வரும். அது

நெட்ஃப்ளிக்சில் unbelievable என்கிற தொடர் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள், குற்றவாளி யாரென்று தெரியவில்லை. காவல்துறை குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறது. மேலோட்டமாய்ப் பார்க்கையில் இது தான் தொடரின் ஒன்லைன். நாம் கேட்டுப் பழகிய கதை தான். இந்தக் கதை இரண்டு கோடுகளில் பயணிக்கிறது.

நினா சிமோன். அறிந்து கொள்ளப்பட வேண்டிய வாழ்க்கை இவருடையது. சமூகத்தின் தாக்கத்தால் தனிப்பட்ட வாழ்க்கையினைத் தொலைத்துத் தேடிக் கண்டடைந்த வரலாறு இவருடைய வாழ்க்கை. நினா சிமோன் முதல் கறுப்பின செவ்வியல் பியானோ கலைஞராக அறியப்படுகிறார். ஆழமான , ஜீவனுள்ள குரல் கொண்டவர். எளிமையும் ஆழமும் கொண்ட

ஆண் பாவம் படம் நினைவிருக்கிறதா? சில படங்கள் தான் ஒரு காலகட்டத்தை அப்படியே நம் கண் முன் நிறுத்தும். 80களின் கிராமப்பகுதி எப்படி  இருந்தது, மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நமது பிள்ளைகளுக்குக் காட்ட வேண்டுமெனில் ஆண்பாவம் படத்தைக் காட்டலாம். இந்தக் கட்டுரை ஆண்பாவம் படத்தைப்