“நீ இருக்கும் இடம் என்பதைக் கடந்து ஒரு உலகம் உள்ளது..அதை நோக்கிச் செல்லும் தகுதி உனக்கு உண்டு” “நீ இங்கிருந்து தான் வந்தாய்..இது உன்னுடைய இடம்” இந்த இரண்டு வாக்கியங்களுக்கும்

நெட்ஃப்ளிக்சில் unbelievable என்கிற தொடர் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள், குற்றவாளி யாரென்று தெரியவில்லை. காவல்துறை குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறது. மேலோட்டமாய்ப் பார்க்கையில்