மெய்யழகன் படம் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. சில நேரங்களில் யாரேனும் என்னிடம் மிக உரிமையாகப் பேசுவார்கள். நானும் பேசுவேன். உள்ளுக்குள் எங்கோ பார்த்திருக்கிறோம் யார் இவர் என்று தோன்றிக் கொண்டே இருக்கும்..அவர்கள் அக்கறையுடன்...
The Romantics ஆவணப்படம் பார்த்தேன். பி.ஆர் சோப்ரா தொடங்கி உதய சோப்ரா வரைக்குமான ஒரு பயணத்தைத் தந்திருக்கிறார்கள். இதில் கற்றுக்கொள்ள தனிப்பட்ட விதத்தில் எனக்கு ஏராளம் உண்டு. குறிப்பாக ஆதித்யா சோப்ரா பேசியவை....
எம்.டி வாசுதேவன் நாயர் எழுதிய திரைக்கதைகளுள் ஒன்று பெருந்தச்சன். அவர் எழுதிய திரைக்கதை வடிவம் ஸ்ரீபதி பத்மநாபன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தக வடிவமாக கிடைக்கிறது. புது எழுத்து பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பதினைந்து வருடங்களுக்கு...
கடை ஒன்றிற்கு சென்றிருந்தபோது அங்குள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் தொடர் ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அது பெண்கள் மட்டுமே வேலை செய்யும் தையலகம். மூன்று பெண்கள் தைத்தபடியே அவ்வப்போது நிமிர்ந்து தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்....
ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் அப்போது தான் பெரும் செலவில் ‘North by northwest’படத்தை இயக்கியிருந்தார்.படம்பெரும் வெற்றி. அடுத்ததாக ஹிட்ச்காக் இயக்கப்போகும் படத்திற்கான எதிர்பார்ப்புகூடியிருந்தது. அந்த சமயத்தில் அவர் லண்டனுக்கு சென்றிருந்தார். அவர் கண்ணில் பட்டது...
பெண்மையின் அகப்புற உலகங்களை விவரிக்கும் திரைப்படங்களில், போர்ப் பிரதேசங்களின் மதம் மற்றும் அரசியலை வைத்து பெண்ணுலகை அணுகும் திரைப்படங்களும் பங்கெடுத்துக் கொள்வதும் அவசியமான ஒன்றாகிறது.
தாய் என்கிற பிம்பத்தை ஒரு சராசரி மனம் எப்படியெல்லாம்...
உலகப் புகழ் பெற்றத் தன்மையுடைய இலக்கியங்களோ, ஓவியங்களோ இன்னபிற கலைகளோ அதனதன் படைப்பின் அந்தரங்கத்திற்குள் வெளித்தெரியாத, அறிந்துகொள்வதற்குப் பழக்கப்படாதவொரு வாழ்க்கை நிலையை பொதிந்து வைத்திருக்கின்றன. இலக்கியங்கள் தத்தம் கருப்பொருளைத் தேடிக்கொண்டே இருப்பதுபோல, ஓவியங்களும்...
சாலையை மேம்படுத்தும் சமயத்தில் நமது வீட்டின் திண்ணை இடிக்கப்பட்டு விட்டால், அந்த வீட்டின் அடையாளமே மாறி விடுகிறது. நமது கண்கள் போலவும், முகத் தாடை போன்றும் ஒவ்வொரு வீடும் அதற்கான பிரத்யேக அடையாளங்களை...
அடைகோழி ஆன பிறகு ஊரைத் தான் அதிகம் தேடுகிறது. நெல்லை கண்ணன் அவர்கள் எழுதிய ‘குறுக்குத்துறை இரகசியங்கள் - பாகம் இரண்டு’ வாசித்த பின் தேர்ந்தெடுத்த புத்தகம் ‘பாளையங்கோட்டை – ஒரு மூதூரின்...
‘சிற்பம் தொன்மம்’ புத்தகத்தைத் தொடர்ந்து ஒரு கதை போல வாசிக்கவியலாது. அதே நேரம் நம்மை ஈர்க்கக்கூடிய மதிப்புவாய்ந்த புத்தகம் இது. நூலின் ஆசிரியர் திரு. செந்தீ நடராசன்.நெல்லையப்பர் கோயிலுக்கு எனக்கு விவரம் தெரிந்த...
“நீ சிலரை சில நேரங்களில் முட்டாளாக்கலாம்
எல்லா நேரங்களிலும் எல்லோரையும் முட்டாளாக்க முடியாது
எங்களுக்கு வெளிச்சம் தெரிகிறது
எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் எழுந்து நிற்போம்
Get Up Stand Up for your Right”
என்கிற பாப் மார்லியின் பாடலைக்...
நெட்ஃப்ளிக்சில் unbelievable என்கிற தொடர் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள், குற்றவாளி யாரென்று தெரியவில்லை. காவல்துறை குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறது. மேலோட்டமாய்ப் பார்க்கையில் இது தான் தொடரின் ஒன்லைன்....
நினா சிமோன். அறிந்து கொள்ளப்பட வேண்டிய வாழ்க்கை இவருடையது. சமூகத்தின் தாக்கத்தால் தனிப்பட்ட வாழ்க்கையினைத் தொலைத்துத் தேடிக் கண்டடைந்த வரலாறு இவருடைய வாழ்க்கை. நினா சிமோன் முதல் கறுப்பின செவ்வியல் பியானோ கலைஞராக...
ஆண் பாவம் படம் நினைவிருக்கிறதா? சில படங்கள் தான் ஒரு காலகட்டத்தை அப்படியே நம் கண் முன் நிறுத்தும். 80களின் கிராமப்பகுதி எப்படி இருந்தது, மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நமது பிள்ளைகளுக்குக்...
குசெப்பே டோர்னோடோரோ (Guiseppe Tornatore) சிசிலிய இயக்குனர். இவர் இயக்கம் படங்களுக்கு திரைக்கதையும் இவரே எழுதுகிறார். படங்கள் ஒவ்வொன்றுமே தனி அனுபவத்தினைத் தரக்கூடியது. இவர் இயக்கியது ஒன்பது படங்கள் என்றாலும் பரவலான...
2024ஆம் வருடத்திற்கான ஆஸ்கர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை அதிக விருதுகள் Oppenheimer வசம். படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். அவருக்குக் கிடைத்திருக்கிற முதல் ஆஸ்கர் இது. கிறிஸ்டோபர் நோலனின் நேர்காணல்களை ‘மேதைகளின்குரல்கள் தொகுப்ப்புகாக...
டேவிட் க்ரோனன்பெர்க் (David Cronenberg) கனடா நாட்டு இயக்குனர். முற்றிலும் வித்தியாசமான படைப்புகளைத் தந்திருப்பவர். பள்ளிக்கூட காலகட்டத்திலேயே கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார். அவை யாவும் விஞ்ஞான புனைவு இதழ்கள். அறிவியலின்...
கஸுஹிரோ சூஜி (Kazuhiro Tsuji) ஜப்பானிய ஒப்பனைக் கலைஞர். உலகின் புகழ்பெற்ற சிற்பி. முகம் என்பது ஆழ்மனதின் வெளிப்பாடு என்பதை தனது கலையாகவே கொண்டிருக்கிறார். ஜப்பான் மற்றும் ஹாலிவுட்டின் பல படங்களுக்கு ஒப்பனைக்...