சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த ஆவணப்படம் நெட்ஃப்ளிக்சில் வெளியாகியுள்ளது. மொத்தம் நான்கு எபிசோட்கள். செல்வமணி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு வீரப்பனை கதாநாயகனாக சித்தரித்து ஒரு மெகா சீரியல் கூட ஒளிபரப்பானது. அதில் சில எபிசோட்களைப் பார்க்கையில் வீரப்பனை