“நீ சிலரை சில நேரங்களில் முட்டாளாக்கலாம்
எல்லா நேரங்களிலும் எல்லோரையும் முட்டாளாக்க முடியாது
எங்களுக்கு வெளிச்சம் தெரிகிறது
எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் எழுந்து நிற்போம்
Get Up Stand Up for your Right”
என்கிற பாப் மார்லியின் பாடலைக் கேட்டிருப்போம். இந்தப் பாடலின் தொடக்கத்தில் ஒரு