ஒரு மதிய நேரம். கேபிள் டிவி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த காலகட்டத்தில் ‘சத்ரியன்’ படத்தை நானும் எனது அண்ணனும் பார்த்தோம். ஏற்கனவே அண்ணன் படத்தினைத் திரையரங்கில் பார்த்திருந்ததால், நான் படம் பார்க்கும்போது, “அடுத்து என்ன நடக்கும்?” என்று கேட்டபடி இருந்தேன். ஒருவகையில்