ரேகா ஒன்பது வருடங்களுக்கு முன்பு இதே நாளில் அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். இதை வேறுவழியில்லாமல் பாலிவுட் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் இன்றைக்கும் இந்திய சினிமாவில் ரேகா ‘வயது ஏறாத தேவதை’ தான். அவரை இன்னும் கனவுகன்னியாக நினைக்கிறார்கள். நடிக்க வந்த காலகட்டத்தில்