‘பிரிக்க முடியாதது என்னவோ?’ என்றால் தமிழ் சினிமாவும், காதலும் என்று சொல்லலாம். திரைப்படத் துறையில் சில வருடங்களுக்கு முன்பு கால்பதித்த ஒரு இளைஞர் யாரிடமும் உதவி இயக்குனராய்ச் சேராமல் திரைப்படம் இயக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார். இதற்காக பல