அமெரிக்காவின் வரலாறு தெரிந்தவர்களுக்கு அந்தத் தேசம் வியப்பளிப்பதிலை. ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்களை அடிமைகளாகத் தங்கள் நிலத்தில் இறக்கிக் கொண்டவர்களால் இன்றும் சமமான நோக்கில் தங்களது குடிமகன்களை நடத்த முடியவில்லை. முன்பு கருப்பினத்தவருக்கு அடிமைகள் என்று பெயர், இப்போது குற்றவாளிகள் என்று