டேவிட் க்ரோனன்பெர்க் (David Cronenberg) கனடா நாட்டு இயக்குனர். முற்றிலும் வித்தியாசமான படைப்புகளைத் தந்திருப்பவர். பள்ளிக்கூட காலகட்டத்திலேயே கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார். அவை யாவும் விஞ்ஞான புனைவு இதழ்கள். அறிவியலின் மேல் கொண்ட நாட்டம் காரணமாக ஆராய்ச்சிப்