தமிழகத் திரையில் பெரும் சாதனை செய்த ஒரு இயக்குனராக பீம்சிங் அவர்களைச் சொல்ல வேண்டும். இருபத்திநான்கு வருடங்களாக தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் படங்களை இயக்கியிருக்கிறார். வருடத்திற்கு குறைந்தது இரண்டு படங்கள் வரை அவரிடம் இருந்து நமக்குக் கிடைத்திருக்கின்றன. இப்படித் தொடர்ச்சியாக