HomePosts Tagged "#a.ka perumal"

சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து குடும்பத்தோடு நாகர்கோயில், கன்னியாகுமரி கேரளா பகுதிகளுக்கு சென்றிருந்தோம்.  பயணத்திற்கான ஏற்பாடுகளில் ஒன்றாக சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் மற்றும் நாகர்கோயில் நாகராஜா கோயிலும் இடம்பெற்றிருந்தது. இதற்கு முன்பு அங்கெல்லாம் சென்றிருந்தாலும் அந்த முறை நான்