HomePosts Tagged "#புதியபறவை"

தமிழ் சினிமாவின் ‘ட்ரெண்ட் செட்டர்களுள்’ ஒருவராக இயக்குனர் தாதா மிராசியைச் சொல்ல முடியும். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். மேற்கு வங்கம் எப்போதுமே அதன் நாடகங்களுக்கும் இலக்கியத்துக்கும் பெயர் பெற்றது. இலக்கியத்தில் இருந்து திரைப்படங்களை நமக்குத் தந்துகொண்டிருப்பது. தாதா மிராசியின் படங்களில்