ஒரு திரைப்படம் எதனால் வணீகரீதியான வெற்றி பெறுகிறது என்கிற துல்லியமான கணிப்பு ஒருவரிடத்திலும் இருப்பதில்லை. ஆனால் சில இயக்குனர்கள் தங்களது படைப்பாற்றலின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பார்கள். மக்களின் ரசனையை கணித்து வைத்திருப்பார்கள். எந்த மாதிரியான வகையினைச் சேர்ந்த படங்கள்