HomePosts Tagged "#ஆர்சூடாமணி #wtitersudamani"

2010 ஆம் ஆண்டு. ஒருநாள் எழுத்தாளர் ஆர். சூடாமணி மறைந்த செய்தி தெரிய வந்த அன்று முதலில் ஏற்பட்டது வருத்தம் என்பதை விட குற்றஉணர்வு தான். ஒருவர் நம்மைவிட்டுப் பிரியும்போது பல நேரங்களில் நம்மிடையே ஏதேனும்  குற்றஉணர்வினைத் தந்துவிட்டே செல்கிறார்கள்.