HomePosts Tagged "#vittalrao"

விட்டல் ராவ் எழுதிய ‘வண்ண முகங்கள்’ வாசித்தேன். ஓவியர், திரைப்படங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான கட்டுரைகள் எழுதக்கூடியவர், புனைவு எழுத்தாளர் என்பது இவரைப் பற்றி நான் அறிந்து கொண்டது. பதிப்பாளரும் நண்பருமான ஜீவ கரிகாலனும் நானும் உரையாடும்போதும் ஒருமுறை கூட விட்டல்