HomeView All Posts (Page 6)

திரு நரேந்திர மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு ஊடகங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. மோடியின் ஆட்சிக்கு சாதகமான செய்திகளைச் சொல்லும் ஊடகங்கள் அரசால் அரவணைக்கப்பட்டன. அப்படியல்லாத ஊடகங்களின் பங்குகள் அரசுக்கு நெருக்கமானவர்களால் கைப்பற்றப்பட்டன. மிஞ்சினால் அமலாக்கத் துறையினரால் சோதனை செய்யப்பட்டன. ஊடகங்களில் பணிபுரிந்த தலைமை நிருபர்கள், செய்தி ஆசிரியர்கள் சிலர் செய்தி நிறுவனங்களில் இருந்து வெளியேறி தங்களுக்கென ஒரு ஊடகத்தை

Read More

நினா சிமோன். அறிந்து கொள்ளப்பட வேண்டிய வாழ்க்கை இவருடையது. சமூகத்தின் தாக்கத்தால் தனிப்பட்ட வாழ்க்கையினைத் தொலைத்துத் தேடிக் கண்டடைந்த வரலாறு இவருடைய வாழ்க்கை. நினா சிமோன் முதல் கறுப்பின செவ்வியல் பியானோ கலைஞராக அறியப்படுகிறார். ஆழமான , ஜீவனுள்ள குரல் கொண்டவர். எளிமையும் ஆழமும் கொண்ட பாடல்களை எழுதி இசையமைத்தவர். இந்தத் திறமைகளோடு அவர் எல்லோராலும் கொடாண்டப்படும் ஒரு வாழ்க்கையினை வாழ்ந்திருக்க முடியும்.

Read More

எமி வாடா அற்புதமான உடை வடிவமைப்பாளர். நவம்பர்2021 ல் அவர் காலமானபோது அவருக்கு வயது 83. ஆசியாவிலிருந்து பல்வேறு கண்டங்களுக்கு பயணம் செய்து திரைப்படங்கள், இசை நாடகங்கள்  போன்றவற்றிற்கான உடைகளை வடிவமைத்த முதல் ஆசியப்பெண். ஓவியக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் ஜப்பானின் கலாசார நகரமான கியாட்டோவின் வீதிகளையும், கட்டடங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் தன் ஓவியத்திற்குள் கொண்டு வந்திருந்தார். இவரது கணவர் மேடை

Read More

ஆண் பாவம் படம் நினைவிருக்கிறதா? சில படங்கள் தான் ஒரு காலகட்டத்தை அப்படியே நம் கண் முன் நிறுத்தும். 80களின் கிராமப்பகுதி எப்படி  இருந்தது, மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நமது பிள்ளைகளுக்குக் காட்ட வேண்டுமெனில் ஆண்பாவம் படத்தைக் காட்டலாம். இந்தக் கட்டுரை ஆண்பாவம் படத்தைப் பற்றியது அல்ல. அதில் வரும் ஒரு காட்சியில் இருந்து தொடங்க வேண்டியே ஆண் பாவம் படத்தில்

Read More

குசெப்பே டோர்னோடோரோ (Guiseppe Tornatore) சிசிலிய இயக்குனர். இவர் இயக்கம் படங்களுக்கு திரைக்கதையும் இவரே எழுதுகிறார். படங்கள் ஒவ்வொன்றுமே தனி அனுபவத்தினைத் தரக்கூடியது. இவர் இயக்கியது ஒன்பது படங்கள் என்றாலும் பரவலான கவனத்தைப் பெற்ற படங்கள் என Cinema Paradiso மற்றும் Melenaவைச் சொல்ல முடியும். இவரது படங்களில் ஒரு பாணியைக் கண்டுகொள்ள முடியும். சிறுகதை நாவல் மற்றும் கட்டுரைகளில் இருந்து இவர்

Read More

தி. ஜானகிராமன் அவர்களின் படைப்புகளில் அதிகம் கவனத்துக்கு வராத ஒரு படைப்பு ‘உயிர்த்தேன்’. தி,ஜானகிராமனின் ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’ இரண்டும் வாசகர்களை எப்போதுமே உணர்ச்சி லயதுக்குள் சிக்க வைப்பவை. ஒரு படைப்பாளரின் உச்சபட்சமான மனநிலை வெளிப்படும் தருணம் சில படைப்புகளில் அமையும். ‘அம்மா வந்தாள்’ அப்படியான வெளிப்பாடு கொண்டிருக்கிற படைப்பு. உயிர்த்தேன் ஒரு பத்திரிகையில் தொடருக்காக எழுதப்பட்ட நாவல் என்பதாக வாசித்த நினைவிருக்கிறது. ஒரு

Read More

ஒரு பாடல் வரி எப்போதேனும் நமது நினைவுகளை முன்னும் பின்னுமாக அலைகழித்துக் கொள்ளும். அல்லது வாசிப்பில் கிடைக்கப்பெறுகிற ஒரு வரி அந்த நாளையேத் தன்னுடன் தக்க வைத்துக் கொள்ளும். சமீபத்தில் ஒருவரி அப்படித்தான் சில நிமிடங்களை அப்படியே நிறுத்தி வைத்தது. வேறொன்றையும் யோசிக்க விடாதபடிக்கு அந்த வரி மட்டும் மனதுக்குள் சுற்றி சுற்றி வந்தது. ஒரு பாடல் மெட்டைப் போல பலமுறை எனக்குள்

Read More