HomeView All Posts (Page 4)

சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த ஆவணப்படம் நெட்ஃப்ளிக்சில் வெளியாகியுள்ளது. மொத்தம் நான்கு எபிசோட்கள். செல்வமணி செல்வராஜ் இயக்கியிருக்கிறார்.  சில வருடங்களுக்கு முன்பு வீரப்பனை கதாநாயகனாக சித்தரித்து ஒரு மெகா சீரியல் கூட ஒளிபரப்பானது. அதில் சில எபிசோட்களைப் பார்க்கையில் வீரப்பனை நாயனாக்கியே தீர வேண்டும் என்கிற அவர்களின் ஆர்வம் புரிந்தது. வீரப்பன் என்கிற பெயர் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் அவர் உயிரோடு இருந்த காலத்தில்

Read More

 “தென் தமிழ்நாட்டில் பெண்ணுடன் சிநேகம் கொள்வது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஆண் மீது நம்பிக்கை வந்துவிட்டால் அங்கே சூழ்நிலை முக்கியமே இல்லை. அச்சம் நாணம் மடமை, பயிர்ப்பு இடத்திற்கு இடம் மாறுபாடு அடையக்கூடிய விஷயம் அல்ல. பெண்ணின் இந்தக் கல்யாண குணங்கள் எல்லாம் ஆண் மீது கொண்ட பயத்தின் வெளிப்பாடுகள்”. இது நாவலில் இருந்து தரப்பட்ட வரிகள். வாசித்தவுடன் இதை எழுதிய எழுத்தாளர்

Read More

‘பிரிக்க முடியாதது என்னவோ?’ என்றால் தமிழ் சினிமாவும், காதலும் என்று சொல்லலாம். திரைப்படத் துறையில் சில வருடங்களுக்கு முன்பு கால்பதித்த ஒரு இளைஞர் யாரிடமும் உதவி இயக்குனராய்ச் சேராமல் திரைப்படம் இயக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார். இதற்காக பல தயாரிப்பளர்களை அவர் சந்தித்தபோதும் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. கதை கேட்ட தயாரிப்பாளர்கள் எவருமே அவருக்கு முன் அனுபவம் இல்லாதைதைப் பற்றிக் கூடக்

Read More

அமெரிக்காவின் வரலாறு தெரிந்தவர்களுக்கு அந்தத் தேசம் வியப்பளிப்பதிலை. ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்களை அடிமைகளாகத் தங்கள் நிலத்தில் இறக்கிக் கொண்டவர்களால் இன்றும் சமமான நோக்கில் தங்களது குடிமகன்களை நடத்த முடியவில்லை. முன்பு கருப்பினத்தவருக்கு அடிமைகள் என்று பெயர், இப்போது குற்றவாளிகள் என்று பட்டம். இந்தக் குற்றவாளி பட்டத்தினை கருப்பினத்தவருக்கு ஏற்படுத்தித் தர ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் எந்தளவுக்கு அக்கறையாக இருந்திருக்கின்றனர் என்பதை ஏவ டூவர்னே

Read More

ஒரு மதிய நேரம். கேபிள் டிவி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த காலகட்டத்தில் ‘சத்ரியன்’ படத்தை நானும் எனது அண்ணனும் பார்த்தோம். ஏற்கனவே அண்ணன் படத்தினைத் திரையரங்கில் பார்த்திருந்ததால், நான் படம் பார்க்கும்போது, “அடுத்து என்ன நடக்கும்?” என்று கேட்டபடி இருந்தேன். ஒருவகையில் யூகிக்கமுடியாத காட்சிகளாக அடுத்தடுத்து இருந்தது தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். அதன்பிறகு சத்ரியன் படத்தினைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நல்ல படமும் அறிந்தும் அறியாமலும்

Read More

“உங்களால் ஒட்டுமொத்தமான ஏற்றத்தையும் பார்க்க முடியவில்லை என்றாலும், நம்பிக்கையைக் கொண்டு முதல் அடியினை எடுத்து வையுங்கள்” இது மார்டின் லூதர் கிங் ஜூனியரின் பிரபலமான வாக்கியம். அமெரிக்க பேரரசு ஆப்பிரிக்க வம்சாவளியினரின் துணை இல்லாமல் இத்தனை தூரம் முன்னேறியிருக்க முடியாது என்பதே வரலாற்று உண்மை. இதை மறைக்கவே வெள்ளை இன அடிப்படைவாதிகள் காலம் முழுக்க வெறுப்போடு போராடுகிறார்கள். கடந்த பல நூற்றாண்டுகளாக அமெரிக்க மண்ணில் ஆப்ரிக்கர்கள்

Read More

“நீ இருக்கும் இடம் என்பதைக் கடந்து ஒரு உலகம் உள்ளது..அதை நோக்கிச் செல்லும் தகுதி உனக்கு உண்டு” “நீ இங்கிருந்து தான் வந்தாய்..இது உன்னுடைய இடம்” இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் ஒரு மெல்லிய வித்தியாசமே உண்டு. ஆனால் அந்த வித்தியாசம் உறுதியானது. நரம்பின் உறுதியைப் போன்றது. இந்த வித்தியாசத்தைக் கண்டுகொள்ள Queen of Katwe படத்தினைப் பார்க்க வேண்டும். இந்தப் படம் 2016ல் வெளிவந்தது. இது உகாண்டா

Read More

நெட்ஃப்ளிக்சில் unbelievable என்கிற தொடர் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள், குற்றவாளி யாரென்று தெரியவில்லை. காவல்துறை குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறது. மேலோட்டமாய்ப் பார்க்கையில் இது தான் தொடரின் ஒன்லைன். நாம் கேட்டுப் பழகிய கதை தான். இந்தக் கதை இரண்டு கோடுகளில் பயணிக்கிறது. கலிபோர்னியாவில் லின்வுட் பகுதியில் பதினாறு வயதே ஆன மரி என்கிற ஒரு பெண் யாருமற்ற அவளுடைய

Read More

தமிழ் சினிமா தொடங்கும்போதே பாடல்களும் தொடங்கிவிட்டன என்றார் ஒரு நண்பர் ஒரு உரையாடலின்போது. எனக்குத் தோன்றியது, பாடலுக்குள் தான் தமிழ்சினிமாவே எழுந்து வந்திருக்கிறது என்று. நமக்கு பிரதி கிடைக்காத பழைய படங்களில் பாடல்களின் எண்ணிக்கை அசரடிக்கின்றன. சர்வசாதாரணமாக எழுபது பாடல்கள் ஒரு படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. பின்னர் அது மெதுவாகக் குறைந்தது. ‘அன்பே..என்னருகில் உட்காரு’; என்று நாயகன் சொன்னால் அடுத்து உடனே பாடல் வரும்..”ம்ஹும்..நான் உட்கார

Read More

The Romantics ஆவணப்படம் பார்த்தேன். பி.ஆர் சோப்ரா தொடங்கி உதய சோப்ரா வரைக்குமான ஒரு பயணத்தைத் தந்திருக்கிறார்கள். இதில் கற்றுக்கொள்ள தனிப்பட்ட விதத்தில் எனக்கு  ஏராளம் உண்டு. குறிப்பாக ஆதித்யா சோப்ரா பேசியவை. மிகுந்த கூச்ச சுபாவமுடையவர் என்றும் அவர் பொது நிகழ்வுக்கு வருவதே செய்தியாக மாறுகிறது என்கிற சூழலில் முழு ஆவணப்படத்தையும் அவர் தாங்குகிறார். இதுவரை பேசாமல் இருந்ததையெல்லாம் சொல்லியே ஆகவேண்டும்

Read More