Archive

(2016 ஆம் ஆண்டு ‘உலகை ஆளும் ராசாத்திகள்’ என்கிற ஒரு தொடரை தொடர் மல்லிகை மகள் இதழுக்காக எழுதினேன் வெளிவந்தது. அதில் இடம்பெற்ற ஒரு அத்தியாயம் இந்தக் கட்டுரை) ஐஸ்வர்யா ராய் என்கிற பெயர் இந்தியாவில் இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து உச்சரிக்கப்படுகிறது. 1994ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருந்த

திருநெல்வேலியில் இருந்த இருபது வருட காலகட்டத்தில் மூன்று வீடுகள் மாறியிருப்போம். ஒவ்வொரு வீட்டிற்கும் மறக்க முடியாத நினைவுகள் பல உண்டு. ஆனால் சென்னை குடிவந்த பிறகும் காலை மணி ஆறு என்றடிக்கும்போது திருநெல்வேலி சிக்கநரசய்யன் கிராமத்தில் வசித்த வீடு நினைவுக்கு வந்துவிடுகிறது. அங்கு இருக்கும் முருகன்

ரேகா ஒன்பது வருடங்களுக்கு முன்பு இதே நாளில் அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். இதை வேறுவழியில்லாமல் பாலிவுட் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் இன்றைக்கும் இந்திய சினிமாவில் ரேகா ‘வயது ஏறாத தேவதை’ தான். அவரை இன்னும் கனவுகன்னியாக நினைக்கிறார்கள். நடிக்க வந்த காலகட்டத்தில் இருந்தே அவரைப் பற்றி வந்த

2010 ஆம் ஆண்டு. ஒருநாள் எழுத்தாளர் ஆர். சூடாமணி மறைந்த செய்தி தெரிய வந்த அன்று முதலில் ஏற்பட்டது வருத்தம் என்பதை விட குற்றஉணர்வு தான். ஒருவர் நம்மைவிட்டுப் பிரியும்போது பல நேரங்களில் நம்மிடையே ஏதேனும்  குற்றஉணர்வினைத் தந்துவிட்டே செல்கிறார்கள். அவரைச் சந்தித்திருக்கலாம், அவருடன் தொலைபேசியில்

சில வருடங்களுக்கு முன்பு மாறுவதற்காக வீடுகள் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் இரண்டு வீடுகள் எங்களுக்கு நம்ப முடியாத அமைப்பினைக் கொண்டிருந்தன. இனி வரும் காலத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட வீடுகளா அல்லது ஒரு கட்டாயத்தை நோக்கி நம்மைத் தள்ளும் அவசரமா என்று புரியவில்லை. அதில் ஒரு வீடு,

தமிழின் அழகான வார்த்தைகளில் ஒன்று மௌனம். சொல்லும்போதே ஒரு அமைதி வந்துவிடுகிறது. ஆனால் என்னவோ மௌனம் என்பது ஆன்மிகத்துடனும், பெண்களுடனுமே அதிகம் தொடர்புகொள்ளப்படுகிறது. ஆனால் இரண்டுக்கும் இடையில் தான் எத்தனை பெரிய வேறுபாடு!! நிறைவே மௌனம் என்கிறது ஆன்மிகம். மனப் போராட்டத்தையும் எதிர்ப்பையும் காட்டுவதற்கு பயன்படுத்தும்

சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து குடும்பத்தோடு நாகர்கோயில், கன்னியாகுமரி கேரளா பகுதிகளுக்கு சென்றிருந்தோம்.  பயணத்திற்கான ஏற்பாடுகளில் ஒன்றாக சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் மற்றும் நாகர்கோயில் நாகராஜா கோயிலும் இடம்பெற்றிருந்தது. இதற்கு முன்பு அங்கெல்லாம் சென்றிருந்தாலும் அந்த முறை நான் சென்றபோது கிடைத்த அனுபவம் வேறாக

சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த ஆவணப்படம் நெட்ஃப்ளிக்சில் வெளியாகியுள்ளது. மொத்தம் நான்கு எபிசோட்கள். செல்வமணி செல்வராஜ் இயக்கியிருக்கிறார்.  சில வருடங்களுக்கு முன்பு வீரப்பனை கதாநாயகனாக சித்தரித்து ஒரு மெகா சீரியல் கூட ஒளிபரப்பானது. அதில் சில எபிசோட்களைப் பார்க்கையில் வீரப்பனை நாயனாக்கியே தீர வேண்டும் என்கிற

/