No Image Available

கதை to திரைக்கதை

 Category: சினிமா கட்டுரைகள்  Buy Now
 Description:

திரைக்கதை என்பது இலக்கியமாகுமா அல்லது படப்பிடிப்பிற்குத் தேவைப்படுகிற அத்தியாவசிய கருவியா என்பதைப் பற்றிய விவாதங்கள் எழுந்திருக்கின்றன. எப்படியாயினும் ஒரு எழுத்துப் படைப்பு திரைக்கதையாக உருமாரும்போது அதன் மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் ஒரு திரைக்கதையாசிரியருக்கு முன்பாக உள்ள சவால்.

இப்படி ஒரு சிறுகதை அல்லது புதினத்திலிருந்து திரைக்கதை மாறியவிதம் பற்றியும் அதைக் கையாண்டவிதமும் எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்பதையும் குறித்து நாம் அதிகம் உரையாட வேண்டியிருக்கிறது. அதன் ஒரு தொடர்ச்சியே இந்தப் புத்தகம்.


Other Books From - சினிமா கட்டுரைகள்


No Image Available மாதர் திரையுலகு சினிமா கட்டுரைகள்
No Image Available பெண்ணென்று சொல்வேன் சினிமா கட்டுரைகள் Jadeepa


Other Books By -


No Image Available மாதர் திரையுலகு சினிமா கட்டுரைகள்
No Image Available ஒளி வித்தகர்கள் பாகம் இரண்டு சினிமா- நேர்காணல்கள் –மொழிபெயர்ப்பு
No Image Available ஒளி வித்தகர்கள் பாகம் ஒன்று சினிமா- நேர்காணல்கள் –மொழிபெயர்ப்பு Jadeepa
No Image Available மேதைகளின் குரல்கள் சினிமா- நேர்காணல்கள் –மொழிபெயர்ப்பு
No Image Available பெண்ணென்று சொல்வேன் சினிமா கட்டுரைகள் Jadeepa

 Back