Home2022November (Page 2)

75 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் டெல்லி பிர்லா ஹவுசில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி சுடப்பட்டு கொல்லப்பட்டார். ஒரு தேசத்தின் முகம் அவர். சூரியனின் நேரடி பார்வையில் மக்கள்

மோடி எப்படி ஜெயித்தார்? மோடியால் எப்படி வெற்றி பெற முடிந்தது? மோடியால் அல்லாமல் யாரால் வெற்றி பெற்றிருக்க முடியும்?

மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டன திருநெல்வேலிக்கும் திருநெல்வேலிக்குள்ளும் பயணம்செய்து. எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் ‘திருநெல்வேலிக்கு நீங்க வர…’ என்று தான்ஆரம்பித்தார், என்ன ஏது, எப்போது எதுவுமே கேட்டுக்கொள்ளவில்லை. ‘வர்றேன்

திருநெல்வேலி தாண்டி கருங்குளம் தொட்டதும் ஒருபக்கம் தாமிரபரணி உடன் வந்து கொண்டே இருந்தது. அகலம் குறைந்த பொருநை அங்கு. அந்த நதியின் சிறப்பே உபரி நீர் மட்டுமே கடலில் சேரும்

இருபது வருடங்கள் கழித்தும் ஒரு ஆவணப்படம் நம்மை பேச வைக்கிறது. தேம்ப வைக்கிறது, அமைதியாக்குகிறது, தோளைத் தட்டிக் கொடுக்கிறது. இதனைத் திட்டமிட்டே செய்திருக்கிறார் ரான் ஃபிரிக். இவர்

ரயான் கூக்ளர் மார்வெல் ஸ்டூடியோவுக்கு படம் இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தினை இடுகிறார். மார்வெல் நிறுவனத்துக்கும் கூக்ளருக்கும் மறக்க முடியாத தினமாக அது பதிவாகிவிட்டது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் முதன்முறையாக இளம்

ஜோர்டான் பீல் வெகு காலமாக அமெரிக்கர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார். தொலைகாட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பல வருடங்களாக தொடந்து வெற்றிகரமாக இயக்கியும், நடித்தும் வந்தவர் 2008 ஆம் ஆண்டு அவற்றை விட்டு

“ஹாலிவுட் கதாபாத்திரங்களுக்கும் எனது கதாபாத்திரங்களுக்கு வித்தியாசம் இருக்கிறது தெரியுமா!! எனது கதாபாத்திரங்கள் உண்மையானவை” இப்படி ஹாலிவுட்டின் கதவுகளுக்குள் நின்று கொண்டு சொல்ல வேண்டுமெனில் ஒருவருக்கு அசாத்திய தைரியம் இருக்க வேண்டும், அல்லது

சன்டான்ஸ் விருதினைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் இயக்குனர்.. சிறந்த இயக்குனருக்கான கோல்டன் க்ளோப் விருதுக்கு பரிந்துரைக்கபப்ட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்..

சிவாஜியா..? அவர் ஓவர் ஆக்டிங் பண்ணுவாரே!! இப்படியான ஒரு கருத்தை சிரித்தபடி இன்றைய தலைமுறையினர் பலர் சொல்வதை நாம் கேட்டிருக்கக்கூடும். நடிப்பென்பது எப்படி அமைய வேண்டும் என்று கேட்டால், அவர்கள்